|
||||||||
தினை கார பணியாரம் |
||||||||
தேவையானவை 1. தினை அரிசி - 100 கிராம் 2. பச்சை அரிசி - 100 கிராம் 3. உளுத்தம் பருப்பு - 50 கிராம் 4. வெந்தயம் - 1 டேபிள் டீஸ்பூன் 5. உப்பு - தேவையான அளவு வறுப்பதற்கு 1. பெரிய வெங்காயம் - 4 2. உளுத்தம் பருப்பு - சிறிதளவு 3. கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை 1. தினை அரிசி, பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இந்நான்கையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும்.
2. உப்பு சேர்த்து 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
3. பின்பு அதனுடன் அரைத்து வைத்த மாவை சேர்த்து பணியார சட்டியில் ஊற்றி பொன் நிறமாக ஆகும் வரை வேக விடவும். |
||||||||
by Swathi on 17 Jul 2014 1 Comments | ||||||||
Tags: Millet hot Paniyaram Millet Paniyaram Thinai Kara Paniyaram | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|