|
||||||||
பிறந்த குழந்தைகளை செல்போனில் புகைப்படம் எடுக்காதீர்கள்... |
||||||||
![]()
சமீபத்தில் சைனாவில், பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை மிக அருகில் கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார் அக்குழந்தையின்
குடும்ப நண்பர் ஒருவர். செல்போன் பிளாஸ் ஒளியின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..! புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை
கண்ட குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் மிக அருகாமையில்
செல்போன் மூலம் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்கள் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும், சக்தி வாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும், அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆர்வக் கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர்.அப்படி படம் எடுப்பதும், குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக்குழந்தையின் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கான தொழில்நுட்ப கமராக்கள் பல ஆன்லைனில் கிடைக்கின்றன. அதை வாங்கி எடுக்கலாமே. ஆக, பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும்....
சமீபத்தில் சைனாவில், பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை மிக அருகில் கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர். செல்போன் பிளாஸ் ஒளியின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..! புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் மிக அருகாமையில் செல்போன் மூலம் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பலர் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும், சக்தி வாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும், அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆர்வக் கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர்.அப்படி படம் எடுப்பதும், குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக்குழந்தையின் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கான தொழில்நுட்ப கமராக்கள் பல ஆன்லைனில் கிடைக்கின்றன. அதை வாங்கி எடுக்கலாமே. ஆக, பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும்....
|
||||||||
by Swathi on 11 Nov 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|