|
||||||||
மோடியாட்டம் |
||||||||
மந்திரத்தால் பொருளை மறைத்தலும், அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மந்திரக்காரர்களுக்குள் நிகழும் போட்டியாகிய மகிடியாட்டம் என்பதையே மோடியாட்டம் என்பர். இக்கலையானது தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள நல்லாண்பிள்ளை பெற்றாள் என்ற கிராமத்தில் மட்டுமே தீபாவளி அன்றும் அதற்கு மறுநாளும் நிகழ்கிறது என அறியப்படுகிறது. ஊர்க்குடுமி என்னும் கோமாளி வேடமே இதன் முக்கிய பாத்திரமாகும். ஊர்க்கோவிலில் மறைத்து வைக்கும் மந்திர சக்தியுள்ள மோடியை எடுப்பதே இந்நிகழ்ச்சியாகும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: மோடியாட்டம் Modiyattam | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|