LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தங்களின் திறமையை நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களின் கதை தான் மூணே மூணு வார்த்தை !!

வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும் என இளைஞர்கள் நினைக்கும் காலம் இது. தங்களது திறமையை இவ்வுலகிற்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களை மையமாகக்கொண்ட கதைதான் ‘மூணே மூணு வார்த்தை’.இயக்குனர் மதுமிதா இயக்கும் இப்படத்தை கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில்SP சரண் தயாரிக்கிறார்.

“பெரியதாக சாதிக்க என்னும் இரு இளைஞர்கள், அவர்கள் எடுத்து வைக்கும் முதல்படி அதை தொடர்ந்து  அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளை இளைஞர்களை கவரும் வகையில் காமேடியோடு சொல்லியிருக்கோம்.  இப்படத்தில் எதையும் பெரிதாக நினைக்காத, சோம்பேறித்தனத்தின் உருவாக  அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’  புகழ் வெங்கி நடிக்கிறார்கள்,அதிதி என இளமை பட்டாளத்துடன் SP.பாலசுப்ரமணியம் சார், லக்ஷ்மி மேடம் நடிக்கிறார்கள்.SPB சார், லக்ஷ்மி மேடம் தமிழில் இணையும் முதல் படம் இது. சுருக்கமா மூன்று வார்த்தைல சொல்லனும்னா “படம் உங்களை மகிழ்விக்கும்”.என்கிறார் மதுமிதா.

படத்தில் அனைத்துதொழில் நுட்ப கலைஞர்களும் அறிமுகமே. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கியது மிகவும் புதுமையான அனுபவமாய் இருந்தது.”

மனித உறவுகளை மேம்படுத்தும் பல சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத்தான் இருந்து வருகிறது என்பது நான் அறிந்த உண்மை. இதையே நான் தலைப்பாக வைத்திருக்கிறேன்.”

“சமீபமாக, கல்லூரி மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எங்கள் படத்தின் மூலம் அவர்கள் தங்களது மூணே மூணு வார்த்தை அனுபவத்தை  வீடியோ பதிவாக அனுப்பினால்,  அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோக்கள் படத்தின் இறுதியில் காட்ட உள்ளோம். இவ்வீடியோ அவர்களின் காதல், கல்லூரி, நட்பு, நகைச்சுவை என அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு எங்களால் முடிந்தவரை திரையுலகில் வாய்ப்புகள் அமைத்து தரவும் தயாராக உள்ளோம் 2015 ஆண்டின் துவக்கத்தில் நாங்கள் உவகையோடு உச்சரிக்கும் மூன்றெழுத்து வார்த்தை 'Happy New year'” என்கிறார் இயக்குனர் மதுமிதா

Moone Moonu Vaarthai

No matter where you come from, today's youngsters have their own set of challenges. Establishing a name for themselves, standing out from the herd, and proving themselves to their family and the rest of the world is a feat. The film ‘Moone Moonu Vaarthai’  is about two youngsters set out to prove themselves to their family and friends. This film is  directed by Madhumitha and produced by SP Charan’s Capital Film Works.

Having grown tired of being called irresponsible and lazy, Arjun (played by Arjun Chidambaram) and Karna (played by Venaktesh Harinathan of Sutta Kadthai fame) set out to start a unique quirky business to prove themselves. What the business idea is and how it affects their lives forms the storyline of Moone Moonu Varthai. Aditi Chengappa plays the female lead in the film. In the other end we have two peaks veteran SP Balasubramanian and Lakshmi being paired together in Tamil for the very first time.”

“ Moone Moonu Vaarthai is a sweet Rom-Com bilingual film. It was a fresh experience for us to shoot back to back in Tamil and Telugu.  The technical crew of the film is mostly new comers. Most of the best moments in life are expressed in just three words only. So We chose this title. To be crisp in "Moone Moonu Vaarthai" about the film "Fun filled Entertainer.”

“We see many talented college students sharing their creativity in social media. We would like to invite those talents to share their best experiences in life in just three words as a video. The video could be funny, quirky, informative or simply just fun. It could talk about friendship, love, family, education, or simply about life in general. The best selected videos would be screened along with the film. We are also ready to support them in future, The 'Mooney moonu vaarthai' we want to say today is 'Happy new year' .”  says the energetic female director Madhumitha.

Moone Moonu Vaarthai Movie Hero and Heroine Stills
by Swathi   on 02 Jan 2015  0 Comments
Tags: மூணே மூணு வார்த்தை   Moone Moonu Vaarthai                 
 தொடர்புடையவை-Related Articles
தங்களின் திறமையை நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களின் கதை தான் மூணே மூணு வார்த்தை !! தங்களின் திறமையை நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களின் கதை தான் மூணே மூணு வார்த்தை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.