|
||||||||
தேமல் - எலுமிச்சை தோல் மற்றும் படிகாரத்தின் மருத்துவ குணங்கள்.(dermatitis - lemon skin,alum medical properties.) |
||||||||
அறிகுறிகள்: தேமல் உள்ள இடத்தில் எரிச்சல். தேவையானவை: எலுமிச்சை தோல், படிகாரம். செய்முறை: எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வர தேமல் குறையும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|