LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தோல் பராமரிப்பு (Skin Care)

தழும்பு - பூவரசங்காயின் மருத்துவ குணங்கள்.(Scar - peepal medical properties.)

அறிகுறிகள்:

எச்சில் தழும்பு.


தேவையானவை:

பூவரசங்காய்.


செய்முறை:

பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் பசபசப்புடன் பால் இருக்கும். அந்த பாலை எச்சில் தழும்புகளின் மீது 
பூசி வந்தால் எச்சில் தழும்பு குறையும்.

by Ragavi   on 15 Jun 2012  14 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
03-Nov-2018 14:44:36 Sundar said : Report Abuse
Ennodiya nenjula paru thalumbu irukku athu poga enna pannalam
 
07-Dec-2017 18:18:34 Sri said : Report Abuse
Yenaku pundu vaithu pun ahkie athu kauppuah thalumbu madhire aieruchu..face la so athu yethu pottalum poga matekethu anthah karuppu thalumbu poga yethvthu vali sollunga pls.i have d any solution pls
 
05-Dec-2017 04:31:31 Seetha said : Report Abuse
Enaku theekaaya thalumbu maraiya tips sollunga please
 
22-Aug-2017 23:13:21 Nivetha said : Report Abuse
எனக்கு oru வெட்டு பட்டு தழும்பு ஒன்னு கைல இருக்கு அது போறதுக்கு என்ன பண்ணலாம் நாள் ஆகா நாள் ஆகா அது இன்னும் பளிச்சுனு தெரியுது ஏதாவது tips இருந்தத சொல்லுங்களேன் ப்ளஸ்
 
02-Aug-2017 07:51:11 Karthik said : Report Abuse
kaiel vettu kayaththai nekkuvathu Yepdi, plz share
 
16-Jun-2017 06:36:44 ayyappan. s said : Report Abuse
Ennoda kannathil vettu thalumpu maraya tips ethavathu sollunga pls. Oil ment name
 
08-Mar-2017 04:41:19 rajavel said : Report Abuse
Enakku mugathil adi pattu thalumbu erukku adhinikka vazhisollugga
 
22-Aug-2016 02:34:22 priya said : Report Abuse
என்னோட ஹேர் ளோங்க வளர மாட்டுது , ஹேர்கு அடியில வெடிப்பு வருது, ளோங்க ஹேர் வளர டிப்ஸ் குடுங்க பிரண்ட்ஸ்
 
22-Aug-2016 02:29:27 priya said : Report Abuse
என்னோட லேபிட் ஹண்ட்ல பெரிய தழும்பு இருக்கு, அதா எப்படி மறைய வைக்குறது , ஹெல்ப் பண்ணுங்க பிரிட்ஸ்
 
28-Jun-2016 03:49:44 msathana said : Report Abuse
என் உடம்பில் வெள்ளை thazhumbookal மறைய வலி சொஇல்லுய்ங்கள்
 
14-May-2016 02:50:35 kumar said : Report Abuse
கைகளில் பச்சை குத்தி விட்டேன் அதை அளிப்பதற்கு வலி சொல்லுகள்
 
14-May-2016 02:43:13 kumar said : Report Abuse
முகத்தில் அம்மா பார்த்து அதன் கொப்பளம் உடைந்து கருப்பு புள்ளி தழும்புகள் வந்து விட்டன அது மறைய வலி சொல்லுகள்
 
30-Sep-2015 02:05:52 Kasthu said : Report Abuse
எனது கையில் வெட்டுக்காய தழும்புகளும் கழுத்தில் சத்திர சிகிச்சை தளும்பும் காணப்படுகிறது அதை மாற்ற எதாவது வலி சொல்லுங்க please
 
27-Nov-2014 04:24:00 செந்தில்வேலன் said : Report Abuse
முகத்தில் கட்டி வருகிறது உடைய வில்லை அது பெரியதமாறி விடுகிறது. பின் அது உஅடைது அதன இடத்தில கரும் தோஇல் அக மாறிவிட்டது. இதற்கு குனபடுத்த வலி இருத்த சொலுங்க .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.