|
||||||||
தேமல் - கசகசா, நீரடிமுத்து மற்றும் கடலை மாவின் மருத்துவ குணங்கள்.(dermatitis - Poppy seed, Hydnocarpus laurifolia medical properties.) |
||||||||
அறிகுறிகள்: தேமல். தேவையானவை: கசகசா, நீரடிமுத்து, கடலை மாவு. செய்முறை: 10 கிராம் கசகசாவுடன், 10 கிராம் நீரடிமுத்து சேர்த்து மையாக அரைத்து அதை தேமல் உள்ள இடங்களில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கடலை மாவு தேய்த்து குளித்து வந்தால் தேமல் அகலும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|