|
||||||||
வெண்புள்ளிகள் - கறிவேப்பிலை மற்றும் கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்.(White dots- curry leaves and Phyllanthus nururi) |
||||||||
அறிகுறிகள்: உடலில் வெண் புள்ளி. கீழாநெல்லி, கறிவேப்பிலை. செய்முறை: கறிவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அதனுடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கைபிடி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மிக மெதுவாக மென்று விழுங்கி வந்தால் வெண்புள்ளிகள் அகலும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 3 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|