LOGO

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் [Sri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பாலசுப்பிரமணியர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி- 627 757. திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   சிவகிரி
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627 757
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் உள்ளது. இங்கு முருகன் பாதமும், அருகில் லிங்கமும் உள்ளது.கோயில் பிரகாரத்தில் 
தெட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை, இடும்பன் சன்னதிகளும் இருக்கிறது. 
கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு தனியே சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பிரம்மா, சண்டிகேஸ்வரர் இருவரும் எதிரெதிரே இருக்கின்றனர்.
குன்றின் மத்தியில் காளியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. காலை, சாயரட்சை பூஜையின்போது மட்டும் இவளுக்கே முதல் பூஜை 
செய்யப்படுகிறது.பவுர்ணமி இரவில் இவளுக்கு விசேஷ பூஜை உண்டு.இத்தலத்தின் சிறப்பு நவக்கிரக முருகன். இங்குள்ள தல விநாயகர் அனுக்ஞை 
விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம்.கோயில் அமைந்துள்ள குன்று "சக்தி மலை' எனப்படுகிறது. இதற்கு இடப்புறத்தில் "சிவன் 
மலை' உள்ளது. அதாவது சிவன், அம்பாளுக்கு நடுவே முருகன் "சோமாஸ்கந்த' வடிவில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். முருகன் சன்னதிக்கு வலப்புறம் 
சுந்தரேஸ்வரர், இடப்புறம் மீனாட்சியம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. 

அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் உள்ளது. இங்கு முருகன் பாதமும், அருகில் லிங்கமும் உள்ளது. கோயில் பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை, இடும்பன் சன்னதிகளும் இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு தனியே சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பிரம்மா, சண்டிகேஸ்வரர் இருவரும் எதிரெதிரே இருக்கின்றனர்.

குன்றின் மத்தியில் காளியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. காலை, சாயரட்சை பூஜையின்போது மட்டும் இவளுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. பவுர்ணமி இரவில் இவளுக்கு விசேஷ பூஜை உண்டு. இத்தலத்தின் சிறப்பு நவக்கிரக முருகன். இங்குள்ள தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம்.

கோயில் அமைந்துள்ள குன்று "சக்தி மலை' எனப்படுகிறது. இதற்கு இடப்புறத்தில் "சிவன் மலை' உள்ளது. அதாவது சிவன், அம்பாளுக்கு நடுவே முருகன் "சோமாஸ்கந்த' வடிவில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். முருகன் சன்னதிக்கு வலப்புறம் சுந்தரேஸ்வரர், இடப்புறம் மீனாட்சியம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    அகத்தீஸ்வரர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சாஸ்தா கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சூரியனார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    முருகன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    பட்டினத்தார் கோயில்     நட்சத்திர கோயில்
    அறுபடைவீடு     தியாகராஜர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     வள்ளலார் கோயில்
    சேக்கிழார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்