LOGO

அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் [Arulmigu subramanyar Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பாலதண்டாயுதபாணி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் குமரமலை, புதுக்கோட்டை.
  ஊர்   குமரமலை
  மாவட்டம்   புதுக்கோட்டை [ Pudukkottai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபாடு செய்தால் பிரசவம் எளிமையாகும் 
என்பது நம்பிக்கை.வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், 
அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு 
காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற  மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் 
பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயதானவுடன் காது குத்தும் நேர்த்திக்கடனையும் இங்கு 
செய்கின்றனர். குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக 
நம்பிக்கையுள்ளது.

இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபாடு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு 
காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர்.

வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற  மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயதானவுடன் காது குத்தும் நேர்த்திக்கடனையும் இங்கு செய்கின்றனர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரிமளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துர்வாசபுரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் திருக்கோவர்ணம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம் , புதுக்கோட்டை
    அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில் உமையாள்புரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில் வேந்தன்பட்டி , புதுக்கோட்டை
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பேரையூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் திருமணஞ்சேரி , புதுக்கோட்டை
    அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் குடுமியான்மலை , புதுக்கோட்டை
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேங்கைவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் ஆவுடையார்கோயில் , புதுக்கோட்டை
    அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில் திருமயம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் தீயத்தூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ராங்கியம் உறங்காப்புளி , புதுக்கோட்டை

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சூரியனார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    விஷ்ணு கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     வள்ளலார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    விநாயகர் கோயில்     அய்யனார் கோயில்
    சிவாலயம்     காலபைரவர் கோயில்
    வீரபத்திரர் கோயில்     முருகன் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பிரம்மன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்