LOGO

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் [Arulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   தண்டாயுதபாணி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை 625 001.
  ஊர்   நேதாஜி ரோடு
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

அலங்காரம் செய்தே பிரபலமான கோயில் இது. பெரும்பாலும் மூலவர் முருகன் ராஜாங்கக் கோலத்திலேயே காட்சி தருவார். பழநிமலைக்கு யாத்திரை 
சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.சிவபெருமானின் 
தோழராக இருந்து, நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு யாத்திரை வந்த போது, இந்த 
முருகன் கோயிலில் தங்கினார். சுந்தரர் தங்கிய காரணத்தால் "சுந்தரர் மடம்' என்று இந்தக் கோயில் அழைக்கப்பட்டது. இங்கிருந்தே சுந்தரர் 
திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இங்கு உள்ளது. இங்குள்ள உற்சவ முருகன் 
சிலையை, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சில பக்தர்கள் தலைச்சுமையாக பழநி மலைக்கு எடுத்துச்செல்வார்கள். அங்கு சிலைக்கு அபிஷேகம் 
செய்யப்பட்டு, மீண்டும் மதுரை கொண்டு வரப்படும். பிற்காலத்தில் இந்த வழக்கம் நின்றுபோனது. பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் 
என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.

அலங்காரம் செய்தே பிரபலமான கோயில் இது. பெரும்பாலும் மூலவர் முருகன் ராஜாங்கக் கோலத்திலேயே காட்சி தருவார். பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு. சிவபெருமானின் தோழராக இருந்து, நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு யாத்திரை வந்த போது, இந்த முருகன் கோயிலில் தங்கினார்.

சுந்தரர் தங்கிய காரணத்தால் "சுந்தரர் மடம்' என்று இந்தக் கோயில் அழைக்கப்பட்டது. இங்கிருந்தே சுந்தரர் 
திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இங்கு உள்ளது. இங்குள்ள உற்சவ முருகன் சிலையை, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சில பக்தர்கள் தலைச்சுமையாக பழநி மலைக்கு எடுத்துச்செல்வார்கள். அங்கு சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் மதுரை கொண்டு வரப்படும்.

பிற்காலத்தில் இந்த வழக்கம் நின்றுபோனது. பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    தத்தாத்ரேய சுவாமி கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சித்தர் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சுக்ரீவர் கோயில்
    விஷ்ணு கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     எமதர்மராஜா கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சேக்கிழார் கோயில்
    முருகன் கோயில்     அம்மன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     ராகவேந்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்