LOGO

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் [Arulmigu pazhaniappar Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பழனியாண்டவர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில். பேளுக்குறிச்சி, நாமக்கல்.
  ஊர்   பேளுக்குறிச்சி
  மாவட்டம்   நாமக்கல் [ Namakkal ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் 
போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை 
அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார் என்கிறார்கள். மற்ற முருகன் 
கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.பத்மாசுரன் முருகனால் 
வதம் செய்யப்பட்டதும், அவனை முருகன் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் 
கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பத்மாசுரனைப் 
போல், நீங்கள் ஆணவத்தைக் காட்டினால், உங்களை நான் அடக்குவேன், என்று முருகப்பெருமான் நமக்கு உணர்த்துவது போல் இந்த அமைப்பு இருக்கிறது. 

மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார் என்கிறார்கள். மற்ற முருகன் 
கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும்.

இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பத்மாசுரன் முருகனால் 
வதம் செய்யப்பட்டதும், அவனை முருகன் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பத்மாசுரனைப் போல், நீங்கள் ஆணவத்தைக் காட்டினால், உங்களை நான் அடக்குவேன், என்று முருகப்பெருமான் நமக்கு உணர்த்துவது போல் இந்த அமைப்பு இருக்கிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு , நாமக்கல்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராசிபுரம் , நாமக்கல்
    அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பெரியமணலி , நாமக்கல்
    அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, , நாமக்கல்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம் , நாமக்கல்
    அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல்
    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     விஷ்ணு கோயில்
    சேக்கிழார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சித்தர் கோயில்     விநாயகர் கோயில்
    பிரம்மன் கோயில்     முனியப்பன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சூரியனார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     மற்ற கோயில்கள்
    திருவரசமூர்த்தி கோயில்     அய்யனார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்