|
||||||||
முருங்கைக்காய் கூட்டு (murungakkai kootu) |
||||||||
தேவையானவை : நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப் எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன் செய்முறை: 1. ஒருகுக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். 2.முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். 3.பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும். 4.கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும். |
||||||||
by on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|