LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

மஷ்ரூம் பிரியாணி (Mushroom Biryani)

தேவையானவை :


பாஸ்மதி அரிசி - 3 கப்

காளான் - 200 கிராம்,

பட்டை - 2

கிராம்பு - 4

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 6

புதினா இலை - 1 பிடி

தக்காளி - 3

ஏலக்காய் - 4

உப்பு - தேவையான அளவு.


செய்முறை:


1.முதலில் குக்கரில் எண்ணைய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி- பூண்டு விழுது, புதினா, நறுக்கிய தக்காளி போட்டு, இரண்டு நிமிடம் கழித்து, அரிசியை போட்டு அதனுடன் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்தபின் குக்கரை மூடி மிதமான தீயில்  வைத்து ஒரு விசில் வந்த்தும் அடுப்பை அணைத்து சத்தம் அடங்கிய பின் குக்கரை திறந்து தேவையானால் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவலாம், மல்லி இலை தூவி பரிமாறவும்.

Mushroom Briyani

Ingredients for Mushroom Briyani:

 

Basmati Rice-3 Cup

Mushroom-200 G

Cinnamon-2

Cloves-4

Ginger, Garlic Paste-2 Tsp

Green Chilly-6

Mint Leaves-Hand Pinch

Tomato-3

Cardamom-4

Salt-as Needed

 

Procedure to make Mushroom Briyani:

 

1. Heat oil in a cooker, add cinnamon, cloves, cardamom, ginger, garlic paste, mint, chopped tomatoes and fry for a while and then add rice, green chilies,salt and fry for 2 minutes. Then add 4 1/2 cup  of water and allow medium flame to boil well. Allow 1 whistle and remove from flame. Finally garnish with coriander leaves.

 

 

by anusiya   on 14 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
18-Oct-2014 03:43:20 karthika said : Report Abuse
Super Briyani.....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.