LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

மஷ்ரூம் குருமா (Mushroom Kurma)

தேவையானவை:

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
கரம் மசாலா -  1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - சிறிது
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் -  1/2 டீஸ்பூன்
தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்


செய்முறை :

 1. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மற்றொரு வெங்காயத்துடன்,தக்காளி,தேங்காய்,முந்திரி சேர்த்து பசை போல் அரைக்கவும், காளானை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்.

 2. இதனுடன் மல்லி,புதினா,பச்சை மிளகாய், நறுக்கிய காளானை சேர்க்கவும். பிறகு மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும். சிறிது உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

Mushroom Kuruma

INGREDIENTS for Mushroom Kuruma:

Coriander powder-1tsp

Turmeric Powder-1/4tsp

Oil-3tbsp

Salt-Enough Need

Button Mushroom-200g

Onion-2

Garam Masala-1/4tsp

Green Chilly-2

Coriander Leaves, Mint-Little

Coconut-1/2tsp

Cumin Seed-1/2tsp

Tomato-1

Ginger, Garlic Paste-1tsp

PROCEDURE to make Mushroom kuruma:

1. Chop the onion finely. Make a paste of onion, tomato, coconut and cashew nut. Cut the mushrooms. Heat oil in a pan, add chopped onion and fry well. Then add ginger garlic paste and garam masala.

2. Add together with coriander leaves, green chilly and mushroom pieces. Then add coriander powder, cumin powder, turmeric powder, chily powder and stir well. Add salt and 1 cup of water and allow to cook well.

by stephy   on 04 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.