LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தெரியாத மொழிகளை பாட்டு வடிவில் கற்றால் எளிமையாக கற்கலாம் !

நமக்கு தெரியாத புதிய மொழிகளை, பாட்டு வடிவில் கற்கும்போது அது எளிதில் நம் மனதில் பதிந்து விடுவதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.


இது பற்றி, லண்டனில் உள்ள ரீட் ஸ்கூல் ஆப் மியூசிக் ஆய்வாளர், கரோன் லூத்க் கூறியதாவது, பொதுவாக, ஆங்கிலம் பேசுபவர்களுக்கு, ஹங்கேரிய மொழியை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதனால் ஹங்கேரி மொழியில் எழுதப்பட்ட சொற்களே சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் மொத்தம் 20 பங்கேற்றனர். அவர்களிடம். ஐந்து வகையாக சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் பாட்டு வடிவில் இம்மொழியைக் கற்றவர்கள், மற்றவர்களைவிட விரைவாக, புதிய மொழியை கற்றுக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.அதே நேரத்தில், வாசிப்பு மூலம் கற்றுக் கொண்டவர்கள், மிகக் குறைந்த அளவிலேயே புதிய மொழியை கற்றுக் கொண்டதும் தெரியவந்தது. மேலும் ஒரு மொழியை கவனமாக, பாடல் வடிவில் கற்றுக் கொள்பவர்களால், எந்த மொழியையும் கற்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. 

by Swathi   on 28 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்.. Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்..
மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா
பேரவையின் 33வது தமிழ் விழா பேரவையின் 33வது தமிழ் விழா
உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்.. உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..
தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள் தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்
சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது
சிகாகோவில் சிகாகோவில் "திருவள்ளுவர் தினம்" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.