LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

முத்துச் சிரிப்பிற்கு சூரிய உதயம்! - இல.பிரகாசம்

முத்துப் பிள்ளை மாவடு கண்ணை
தளிர்க்ககை யிரண்டால் மெல்லத்
தடவி முழித்து முழித்துப் பார்ததாள்
வெளியில் சூரியன் தன்னை காண
இரவெல்லாம் இருளில் தவம் கிடந்து
விடியல் வெள்ளியை விருட்டென்று
விரட்டி விட்டு வந்தான் எனஅப்
பவள முத்துச் சிரிப்பினாள்
எண்ணினாள் லெண்ணவோ –அந்த
கிரண ஒளியை வீசும் பகலவன்
உதித்து முத்துச் சிரிப்பினை கண்டு
சொன்னான்” இன்று இரவு எனக்கு
நல்தூக்கம் வரும்” என்று சொல்லி
பகல் சாயும் வரையில் குழந்தையின்
முத்து முகத்தை கண்கொட்டாது
ரசித்து தானும் தன் புண்ணகை
ஒளியை வீசிக் கொண்டேயிருந்தான்!

-இல.பிரகாசம்

by Swathi   on 09 Mar 2016  0 Comments
Tags: Muthu Sirippu   Suriya Udhayam   முத்து சிரிப்பு   சூரிய உதயம்   இல.பிரகாசம்        
 தொடர்புடையவை-Related Articles
நீயாரென உள்த்தை கேள்! -இல.பிரகாசம். நீயாரென உள்த்தை கேள்! -இல.பிரகாசம்.
முத்துச் சிரிப்பிற்கு சூரிய உதயம்! - இல.பிரகாசம் முத்துச் சிரிப்பிற்கு சூரிய உதயம்! - இல.பிரகாசம்
அங்கீகாரமான சூதாட்டம்! -இல.பிரகாசம் அங்கீகாரமான சூதாட்டம்! -இல.பிரகாசம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.