LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

எலும்பு சூப்(Bone Soup)

தேவையானவை :


ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

வெங்காயம் - 1/4

பச்சை மிளகாய் - 2


அரைக்க தேவையானவை : 


இஞ்சி - 10 கிராம்,

பூண்டு - 10 கிராம், 

மிளகு தூள் - 2 தேக்கரண்டி,

ரொட்டித்தூள் - சிறிதளவு, 

எலுமிச்சம்பழம் - பாதி,

சீரகதூள் - 2 தேக்கரண்டி,

தனியாதூள் - 2 தேக்கரண்டி,

கொத்தமல்லி இலை - 1/2 கட்டு,

நெய் - 50 கிராம், 

சர்க்கரை - 1/2 தேக்கரண்டி,

உப்பு - தேவையான அளவு,



செய்முறை :


1. தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 


2. ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும். 


3. பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி  சேர்த்து சூப்பை இறக்கவும். பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்.

Mutton Bone Soup
Ingredients for Mutton Bone Soup :
 
 
Mutton Bone - 1 /2 Kg,
 
Tomato - 1 /4 Kg,
 
Onion - 1 /4 Cup,
 
Green chilies - 2.
 
Ingredients for grind :
 
Ginger - 10g,
 
Garlic - 10g,
 
Pepper Powder - 2 Tbsp,
 
Bread Crumbs - Little,
 
Lemon - Half,
 
Cumin Powder - 2 Tbsp,
 
Coriander Powder - 2 Tbsp,
 
Coriander Leaves - 2 Bunch(Chopped),
 
Ghee - 50g,
 
Sugar - 1 /2 Spoon,
 
Salt - as needed.

 
Method for Mutton Bone Soup:

  1. Wash the tomatoes and grind it like a paste in a mixi.
  2. Take a broad vessel then pour some ghee and allow it to boil then add Chopped Onions and green Chilies. Fry it till it becomes golden color. Then add Ginger, Garlic paste and Bone along with them and fry it well. 
  3. Add Cumin Powder, Coriander Powder, Pepper Powder, Coriander Leaves and add a litre of water then close the vessel and allow it boil for some minutes. Add a salt to enough needed. Reduce the amount of 1 /4 litre of water with boil. Then add tomatoes paste in it. Take the vessel from the stove and filter it.
  4. Add the Bread crumbs in the Bone Soup then add half lemon juice extract and add little sugar. Goat Bone Soup is ready to serve.

 

by yogitha   on 03 Sep 2012  7 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
21-Jan-2017 13:54:03 ராதாகிருஷ்ணன் said : Report Abuse
வெரி சூப்பர் ரெசிப்பீஸ்
 
23-Jun-2016 15:19:20 நித்யா said : Report Abuse
very perfect I am amezing
 
28-Jan-2016 01:02:36  said : Report Abuse
 
08-Aug-2015 02:57:54 CHARIS CHELL S said : Report Abuse
SUPER TIPS TO PREPARE பூத்..
 
11-Jul-2015 23:24:49 punyamurthy said : Report Abuse
receipes are very good.
 
30-Jun-2015 05:40:46 ராஜி said : Report Abuse
ஆடுகரி எலும்பு என்ப போடனுன்னு சொலவேயில
 
11-May-2015 01:07:28 nisha said : Report Abuse
Very nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.