LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

மட்டன் சாப்ஸ் குழம்பு (Mutton Saps Curry)

தேவையானவை :


மட்டன் - 500 கி

வெங்காயம் - 25

தக்காளி - 2

எண்ணெய் - 50 கி

உப்பு - தேவையான அளவு

தனியா தூள் - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

பட்டை - 1

சோம்பு - 1/2 டீஸ்பூன்



அரைக்க தேவையானவை :


மிளகாய் - 12

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலக்காய் - 1

கசகசா - 1 டீஸ்பூன்

தேங்காய் - 4 துண்டு

இஞ்சி - சிறிது

பூண்டு - 8 துண்டு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்



செய்முறை :


1.முதலில் அரைத்த விழுதுகளை கறியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து நருக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கவும்.பிறகு கறி கலவையை கொட்டி, தனியா தூள் சேர்த்து நன்கு கிளர வேண்டும்.கறியை அடிபிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும்.

2 கலவையுடன் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கடாயை மூடி கறியை வேக விட வேண்டும்.கறி வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்க வேண்டும்.

Mutton Saps Curry

Ingredients for Mutton Saps Curry:

 

Mutton-500 G

Onion-25

Tomato-2

Oil-50 G

Coriander Powder-1 Tsp

Curry Leaves-Little

Cinnamon-1

Fennel-1/2 Tsp

 

Ingredients for Grinding:

 

Chilly-12

Pepper-1 Tsp

Cumin-1 Tsp

Fennel-1 Tsp

Cinnamon-1

Cloves-1

Cardamom-1

Poppy Seed-1 Tsp

Coconut-4 Pieces

Ginger-Little

Garlic-8 Pieces

Turemric Powder-1 Tsp

 

Procedure to make Mutton Saps Curry:

 

1. Mix the grinded paste with mutton and allow to marinate for 1 hour. Heat oil in a pan, add cinnamon, fennel and let to splutter and then add onion and tomato and saute well. Then add marinated mutton and coriander powder and stir well. Stir frequently till oil floats on top.

2. Add 1 cup of water and salt together with boiling mixure. Cover the pan and let to boil. When mutton boiled well and comes thick consistency, remove from flame.

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.