LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

பாராளுமன்றம் என்று சொல்வதைவிடவும் நாடாளுமன்றம் என்று சொல்வது பொருத்தமானதா?

பாராளுமன்றம் என்று சொல்வதைவிடவும் நாடாளுமன்றம் என்று சொல்வது பொருத்தமானது. பார் என்பதற்கு ‘பூமி, உலகம்’ என்பன உடனே நினைவுக்கு வரும் பொருள்கள். நாடு என்பதற்கும் உலகம் என்ற பொருள் உண்டென்றாலும் ‘மக்கள் வாழும் பண்பட்ட நிலம்’ என்றே முதலில் கருதுகிறோம். அதனால் நாடாளுமன்றம் என்பது மிகப் பொருத்தமானது.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  1 Comments
Tags: Nadalumandram   Paralumandram   பாராளுமன்றம்   நாடாளுமன்றம்           
 தொடர்புடையவை-Related Articles
பாராளுமன்றம் என்று சொல்வதைவிடவும் நாடாளுமன்றம் என்று சொல்வது பொருத்தமானதா? பாராளுமன்றம் என்று சொல்வதைவிடவும் நாடாளுமன்றம் என்று சொல்வது பொருத்தமானதா?
கருத்துகள்
10-Oct-2016 06:27:07 k.ranjith said : Report Abuse
thank-you for this information
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.