LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நானும் தம்பியும் - கணேஷ்

சரட்டென்று

பாயும்

தோட்டா போல்,
 

சாலையில்

விருட்டென்று

பாய்ந்த

என்

வண்டி,
 

விவேகமில்லாத

வேகத்தால்

விழுந்தோம்

கீழே,
 

யாரும்

பார்ப்பார்களோ ?

என எழுந்தோம்

மேலே,
 

புதையலில்

கிடைத்த

பரிசு?


எனக்கு

சில

புண்களும்,

என் தம்பிக்கு

முகத்தில்

7 தையல்களும்,


தம்பியின்

தழும்பில்

எனக்கு

உறுத்தல்

ஒருபக்கம்,
 

நாங்கள்

உயிர்

பிழைத்த

சந்தோஷம்

மறுபக்கம்.
 

மீண்டும்

நானும் தம்பியும் ?
 
நன்றியுடன் - கணேஷ்

by Swathi   on 13 Feb 2017  0 Comments
Tags: நானும் தம்பியும்   Naanum Thambiyum                 
 தொடர்புடையவை-Related Articles
நானும் தம்பியும் - கணேஷ் நானும் தம்பியும் - கணேஷ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.