|
||||||||
நகர ஊகார வருக்கம் |
||||||||
நூலோ ரெனும்பெய ரந்தண ருடனே
மந்திரி யர்பெயர் புலவோரும் வழங்குவர். ....990
நூழி லெனும்பெயர் யானையுங் கோறலும்
கொடியின் பெயரும் கொடிக்கொற் றானும்
பொடியின் பெயரும் புகன்றனர் புலவர். ....991
நூலெனும் பெயரே வேத நூலொடு
சாத்திர விகற்பமும் தந்தும் பேசுவர். ....992
நூண மெனும்பெயர் குறைவு நிச்சயமுமாம். ....993
நூலோ ரெனும்பெய ரந்தண ருடனே மந்திரி யர்பெயர் புலவோரும் வழங்குவர். ....990
நூழி லெனும்பெயர் யானையுங் கோறலும் கொடியின் பெயரும் கொடிக்கொற் றானும் பொடியின் பெயரும் புகன்றனர் புலவர். ....991
நூலெனும் பெயரே வேத நூலொடு சாத்திர விகற்பமும் தந்தும் பேசுவர். ....992
நூண மெனும்பெயர் குறைவு நிச்சயமுமாம். ....993
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|