|
||||||||
நகர ஏகார வருக்கம் |
||||||||
நேத்திர மெனப்பெயர் பட்டின் விகற்பமும்
கண்ணு மெனவே கருதப் பெறுமே. ....997
நேய மெனும்பெயர் நெய்யும் எண்ணெயும்
அன்பின் பெயரு மாமென வுரைப்பர். ....998
நேமி யெனும்பெயர் திகிரியும் வண்டிலும்
பூமியும் புணரியும் புகலப் பெறுமே. ....999
நேரெனும் பெயரே கொடுத்தலும் பாதியும்
தனிமையும் நிகரும் நுட்பமுடன் பரஞ்சமமு
மிகுதியுந் தலைப்படல் விலையு மாமே. ....1000
நேத்திர மெனப்பெயர் பட்டின் விகற்பமும் கண்ணு மெனவே கருதப் பெறுமே. ....997
நேய மெனும்பெயர் நெய்யும் எண்ணெயும் அன்பின் பெயரு மாமென வுரைப்பர். ....998
நேமி யெனும்பெயர் திகிரியும் வண்டிலும் பூமியும் புணரியும் புகலப் பெறுமே. ....999
நேரெனும் பெயரே கொடுத்தலும் பாதியும் தனிமையும் நிகரும் நுட்பமுடன் பரஞ்சமமு மிகுதியுந் தலைப்படல் விலையு மாமே. ....1000
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|