a. உடுப்பற்ற; மேற்பார்வையற்ற; பாதுகாப்பற்ற; உறையற்ற; மேல் வளர்ச்சியற்ற; மரஞ்செடி கொடியற்ற; புல் புதரற்ற; மழுங்கலான; வெறுமையான; புறத்திரையற்ற; அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற; புனைவற்ற; ஒப்பனையற்ற; உருமாறாத; இயல் எளிமை வாய்ந்த; மறைவற்ற; ஒளிவற்ற; அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற; மரஞ்செடி வகையில் இலைதழையற்ற; துணையாதரவற்ற; துணை இணைவுகளற்ற; கருவித்துணை இல்லாத; வெறுமையான; வெட்டவெளியான.