LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிச்சைக்காரன் படத்தில் நாக்க முக்கா பாணியில் ஒரு பாடல்...

ஆனந்த் இயக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் சசி இயக்குகிறார். இந்த படத்துக்கு சசி ’பிச்சைக்காரன்’ என்று டைட்டில் சொன்னதும். விஜய் ஆண்டனி இந்த டைட்டில் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக வேறு டைட்டில் வைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பின் தன் நண்பர்களிடம் இந்த டைட்டிலை பற்றி கருத்து கேட்டாராம் இது போல் டைட்டில் வைத்தால் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்று சொன்னார்களாம். அதனால் தற்போது இப்படத்தின் டைட்டிலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் விஜய் ஆண்டனி.

இந்த படத்திற்கு அவரே இசையமைத்து வரும் நிலையில் மெகா ஹிட் பாடலான ‘நாக்க முக்கா’ பாணியில் ஒரு பாடலையும் சில மெலோடி பாடல்களையும் உருவாக்கி உள்ளாராம். தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறதாம்

by Swathi   on 20 Jan 2015  0 Comments
Tags: Pichaikaran   Pichaikaran Movie   பிச்சைக்காரன்   நாக்க முக்கா           
 தொடர்புடையவை-Related Articles
பிச்சைக்காரன் படத்தில் நாக்க முக்கா பாணியில் ஒரு பாடல்... பிச்சைக்காரன் படத்தில் நாக்க முக்கா பாணியில் ஒரு பாடல்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.