LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் 

நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள் 

(நல்ல)

சொல்லி அழைக்கும்போதே இனஉணர்வு ஊட்டுங்கள்

சுவைத்தேன் தமிழிசை யாழினை மீட்டுங்கள்  

(நல்ல)

தாய்ப்பாலுடன் தமிழ் பாலையே புகட்டுங்கள் 

தமிழச்சி பெற்ற பிள்ளை இவளெனக் காட்டுங்கள் 

வாயினிக்க தமிழ் பெயரிட்டே அழையுங்கள் 

வரலாறு படைத்த தமிழ் கல்வியை அளியுங்கள்  

(நல்ல)

பிறமொழி கலப்பட பேச்சை கைவிடுங்கள் 

பிழையின்றி தமிழையே பேசி பழகுங்கள் 

அறநூள் திருக்குறளை படித்திட செய்யுங்கள் 

அறிவுள்ள பிள்ளையாக்கி அவையின் முன் வையுங்கள் 

(நல்ல)

மம்மி டாடி என்று சொல்லிக் கொடுக்காதீர் 

மழலை மொழி அமுதில் நஞ்சை கலக்காதீர் 

அம்மா.. அம்மா எனும் உயர்ந்த சொல்லை மறக்காதீர் 

அன்னை தமிழ் மொழிக்கு கேடு விளைக்காதீர்... 

(நல்ல) 

by Swathi   on 22 Jan 2014  2 Comments
Tags: நல்ல தமிழ் பெயர்   தமிழ் பெயர்   தமிழ் குழந்தை பெயர்கள்   தமிழ் பெயரை சூட்டுங்கள்   Tamil Names   Tamil Names for Kids   Kids Tamil Names  
 தொடர்புடையவை-Related Articles
நல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
தெரிந்து கொள்ளுங்கள்! வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் ! தெரிந்து கொள்ளுங்கள்! வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் !
கருத்துகள்
17-Feb-2014 00:29:27 nithya said : Report Abuse
Gzfkcukxnjilkj
 
26-Jan-2014 20:31:08 selvam said : Report Abuse
பிளஸ் கிண்ட்லி ப்ரொவிடெ போர் நியூ இலக்கிய தமிழ் name
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.