LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!

உதயநிதி ஸ்டாலின், சந்தானம் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் படம் நண்பேன்டா.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். முற்றிலும், காதல், காமெடி என உருவாகியிருக்கும் இந்த படத்தை, ஜெகதீஷ் இயக்க, உதயநிதியே தயாரித்துள்ளார்.

இப்படம் நேற்று தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்திற்கு யு சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள். இதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் இரண்டு படங்களுக்கும் யு சர்டிஃபிகேட்தான் பெற்றது குறிப்பிடத்தக்கது.   

by Swathi   on 17 Mar 2015  0 Comments
Tags: உதயநிதி   Nanbenda   Udhayanidhi Stalin   நண்பேன்டா   U Certificate   யு சான்றிதல்     
 தொடர்புடையவை-Related Articles
மனிதனை பாராட்டிய ரஜினி!! மனிதனை பாராட்டிய ரஜினி!!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !! எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !!
ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !! ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !!
நண்பேன்டா ரிலீஸ் எப்போது? நண்பேன்டா ரிலீஸ் எப்போது?
கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !! கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.