அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனை பற்றி ஆராயா செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. ஐ.ஆர்.ஐ.எஸ் என்ற வகையை சார்ந்த இந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம், கலிபோர்னியாவிலிருந்து பிகாசஸ் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது, இந்த செயற்கைக்கோள் சூரியனின் கீழ் பகுதியை பற்றி ஆராய்வதோடு மட்டுமல்லாமல், சூரியனில் வெப்பம் உருவாகும் விதம், சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் புற ஊதா கதிர்கள், ஆகியவை குறைத்து தகவல் தெரிவிக்க உள்ளது.
|