LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !!

வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் விதமாக தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட போவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் ஏழு ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன. இதற்காக பிரத்யோக செயற்கை கோள் ஒன்றை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்தாண்டில் மூன்று செயற்கை கோளை தயாரிக்க உள்ளது. அவை தண்ணீர் சுழற்சி மற்றும் தண்ணீர் தொடர்பான தேசி்ய கொள்கை முடிவுகளின் பங்களிப்பாக அமையும் விதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் புதிய தகவல்களால் தண்ணீர் சுழற்சி மற்றும் நீர் வள மேலாண்மை பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்கும். இத்தகைய ஆராய்ச்சி மூலம் விவாயத்துறையில் குறுகிய கால வானிலை மற்றும் நீண்ட கால பருவ மாற்றம் பற்றியும், வெள்ளம் மற்றும் மக்களின் வாழக்கையில் ஏற்படக்கூடிய வறட்சி உட்பட பல்வேறு தொடர்புகளை முன்னெடுத்துச்செல்வதற்கு உதவியாக அமையும் என நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.

by Swathi   on 25 Feb 2014  0 Comments
Tags: NASA   NASA Satellite   ISRO   NASA - ISRO   இஸ்ரோ   நாசா   செயற்கைக்கோள்  
 தொடர்புடையவை-Related Articles
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !! இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
சுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்) சுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்)
பூமியை விட இரண்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு !! பூமியை விட இரண்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு !!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் !!
இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !! இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !!
தோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் !! தோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.