LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் 83 காலிப்பணியிடங்கள் !!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.


பணியின் பெயர் : Deputy General Manager


காலிப்பணியிடங்கள் : 30


வயதுவரம்பு : 56-க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி : பொறியியல் துறையில் சிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.15,600 - 39,100 + ரூ.7600 


பணியின் பெயர் : Manager (Tech)


காலிப்பணியிடங்கள் : 50


வயதுவரம்பு : 40-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.15,600 - 39,100 + ரூ.6600


கல்வித்தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர் : Jr. Hindi Translator


காலிப்பணியிடங்கள் : 03


வயதுவரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி : சம்மந்தப்பத்த துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் மேலும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிப்பெயர்ப்பு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.9300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


Deputy General Manager காலிப்பணியிடங்களுக்கு :


Sh. Adarsh Kumar, DGM (HR&Admn)


National Highways Authority of India, G-5 & 6, Sec-10,


Dwarka, New Delhi-110075

 


Manager & Hindi translator காலிப்பணியிடங்களுக்கு :


Sh. M.K. Sinha, DGM (HR&Admn-II)


National Highways Authority of India, G-5 & 6, Sec-10,


Dwarka, New Delhi-110075


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.05.2014


கூடுதல் விவரங்களுக்கு : www.nhai.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 


தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

by Swathi   on 02 May 2014  0 Comments
Tags: இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை   NHAI   NHAI Jobs              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.