LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

நட்பு - கவிப்புயல் இனியவன்

அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!

அன்று  நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!

மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!

நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்

மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!

கவிப்புயல் இனியவன்

by Swathi   on 11 May 2017  0 Comments
Tags: Natpu   Friendship Kavithai   நண்பன் கவிதை   நண்பர்கள் கவிதை   தமிழ் நண்பர்கள் கவிதை        
 தொடர்புடையவை-Related Articles
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
நட்பு - கவிப்புயல் இனியவன் நட்பு - கவிப்புயல் இனியவன்
தன்னை வருத்தியழும் நட்பு - கவிப்புயல் இனியவன் தன்னை வருத்தியழும் நட்பு - கவிப்புயல் இனியவன்
தோள் மீது சாய்ந்துகொள் ....!!! - கவிப்புயல் இனியவன் தோள் மீது சாய்ந்துகொள் ....!!! - கவிப்புயல் இனியவன்
உண்மை நட்பை இழந்து - கவிப்புயல் இனியவன் உண்மை நட்பை இழந்து - கவிப்புயல் இனியவன்
நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..  - வித்யாசாகர் நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. - வித்யாசாகர்
நட்பின் வேதம் நட்பின் வேதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.