LOGO

அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் [Arulmigu prayanathar Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   பிரளயநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான்- 624 215. மதுரை மாவட்டம்.
  ஊர்   சோழவந்தான்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 624 215
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.சுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் 
உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு  நோக்கி  அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தின் வலப்பக்கம் தெற்கு 
நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், அனுமன், லட்சுமி ஆகியோர் 
தனி சன்னதிகளிலும் , சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் 
உள்ளன.இத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக  சர்க்கரை பொங்கல் படைத்து 
வழிபடுகின்றனர்.இங்குள்ள முருகப்பெருமான் மிகவும் விசேஷமானவர். கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் 40 படி 
அரிசியில் தயிர் சாதம் செய்து "திருப்பாவாடை தரிசனம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவரும் விசேஷமானவர். சுவாமிக்கு பின்புறம் மேற்கு 
நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி, மறுநாள் அந்த வெண்ணெயை பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் 
குணமடையும் என்பது நம்பிக்கை.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு  நோக்கி  அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி  வலப்பக்கம் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், அனுமன், லட்சுமி ஆகியோர் தனி சன்னதிகளிலும் , சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன. இத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக  சர்க்கரை பொங்கல் படைத்து 
வழிபடுகின்றனர். முருகப்பெருமான் மிகவும் விசேஷமானவர். கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் 40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து "திருப்பாவாடை தரிசனம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இங்குள்ள பைரவரும் விசேஷமானவர். சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி, மறுநாள் அந்த வெண்ணெயை பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் குணமடையும் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    சடையப்பர் கோயில்     திவ்ய தேசம்
    ஐயப்பன் கோயில்     அய்யனார் கோயில்
    வள்ளலார் கோயில்     முருகன் கோயில்
    அறுபடைவீடு     அம்மன் கோயில்
    சிவன் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     சனீஸ்வரன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சிவாலயம்     நவக்கிரக கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     ராகவேந்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்