LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!

இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து, உதயநிதி, சந்தானம், நயன்தாரா கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் நண்பேன்டா.

இந்த படத்தை இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள இந்த பாடத்தின் பாடல்கள், டீஸர், டிரெய்லர் என வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

இயக்குனர் ஜெகதீஷ் இந்த படம் குறித்து கூறுகையில், இந்த படத்தில் உதயநிதி நடிப்பு , நடனம் என எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மற்றும் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் இருவரும் படத்துல ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். என நயன்தாரா, மற்றும் சந்தானத்திற்கு புதிய பட்டமே கொடுத்துள்ளார் ஜெகதீஷ். ஏற்கனவே டிடி தனது நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் என அடிக்கடி நயன்தாராவை சொல்வது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 28 Mar 2015  0 Comments
Tags: Jagadish   Nanbenda Jagadish   Nayanthara   Lady Super Star   Tamil Ladu Super Star   நயன்தாரா   லேடி சூப்பர் ஸ்டார்  
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !! விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !!
மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !! மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.