LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா !!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை கடந்த சில வருடங்களாக நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

அவர் கைவசம் தற்போது தமிழ் மற்றும் மற்ற மொழி படங்கள் உட்பட ஏழு படங்கள் உள்ளன. வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு படங்கள் இல்லை.

தற்போது நயன்தாரா தமிழில் சூர்யா ஜோடியாக 'மாஸ்', சிம்பு ஜோடியாக 'இது நம்ம ஆளு', உதயநிதியுடன் 'நண்பேண்டா', ஜெயம்ரவியுடன் 'தனி ஒருவன்' விஜய் சேதுபதியுடன் 'நானும் ரவுடிதான்', புதுமுக நடிகர் சூரியுடன் ‘மாயா‘ ஆகிய படங்களில் நடிக்கிறார்.  இவைகள் தவிர மலையாளத்தில் ‘பாஸ்கர் த ராங்கல்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

தமிழ் இயக்குனர்களின் முதல் தேர்வு நயன்தாராவாகவே இருக்கிறது. அவரிடம் கால்ஷீட் இல்லாவிட்டால்தான் வேறு நடிகைகளை புக் செய்கிறார்கள். இதனால் தொடர்ந்து முதல் இடத்தை அவர் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 08 Jan 2015  0 Comments
Tags: நயன்தாரா   Nayanthara   Tamil Cinema              
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
தரம் குறைந்து வரும் தமிழ்த் திரை நகைச்சுவை ! தரம் குறைந்து வரும் தமிழ்த் திரை நகைச்சுவை !
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா.... தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா....
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.