LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நெடுஞ்சாலை ஆரியின் அடுத்த படம் தரணி !!

பாதைகள் பிரிந்தன ஒரு பலகையின் ஊடே குறைவாக பயணிக்கப்பட்டதை  நான் எடுத்துட்டேன் அது அனைத்து பயன் வினைகளையும் உண்டாக்கியது.  ....ராபட் பிராஸ்ட். ராபட் பிராஸ்ட்  எனும் அமெரிக்க கவிஞனின் புகழ் மிக்க  கவிதை THE ROAD NOT TAKEN  இதுவே தரணியின்  ஒன் லைன் .

மூன்று மனிதர்கள் , மூன்று காலச்சூழல்கள், மூன்று முக்கிய முடிவுகள் அதனால் அவர்களின்  வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் மாற்றம், அந்த பயணம் எங்கு சென்றடைகிறது  என்பதை புதிய பரிமாணத்தில் திரைக்கதையை அமைத்து  தரணியின் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் குகன்சன்பந்தம்.

இதன் திரைக்கதையை ஒட்டியே இதன் ஒளிப்பதிவும் இதன் இசையும்  பயணமாகி உள்ளது.

நெடுஞ்சாலை ஆரி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்  இத்திரைப்படத்தில் ஆரிக்கு மூன்று விதமான தோற்றங்கள் உள்ளது  அதற்காக பல மாதங்கள் பயிற்சியின் மூலம்  தன்னை தயாராக்கிக் கொண்டார்  ஆரி தனது உடல் மொழி,வசன உச்சரிப்பு என அனைத்திலும்  இதில் பல வேறுபாடுகளை காட்டி உள்ளார். அவருடன் குமரவேலும் ,அறிமுக நடிகர் அஜய் கிருஷ்ணாவும் வருணிகாவும், சாண்ட்ராவும் நடிக்கின்றனர்.

இதில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் புகழ் பெற்ற தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தம் நடிக்கிறார்.

திரைப்படம் ....  தரணி

எழுதி இயக்கியது ....  குகன்சம்பந்தம்

தயாரிப்பு நிறுவனம் ....  மெலோடி மூவிஸ்

தயாரிப்பாளர் ....  V.G.S  நரேந்திரன்

நடிகர்கள் ...  ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா ,வருணிகா, சாண்ட்ரா,ஜெயக்குமார்.

இசை ...  பா.என்சோன்

ஒளிப்பதிவு ....    R.பிரகாஷ்  மற்றும் வினோத்காந்தி

பாடல்கள் ...  முத்துலிங்கம்,பழநி பாரதி. புலவர்.செ.மு.திருவேங்கடம்

படத்தொகுப்பு ...  V.டான் போஸ்கோ

கலை ...  R .மோகன்

இத்திரைப்படம் சென்னை,செங்கல்பட்டு,தஞ்சாவூர் ,திருவையாறு, ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது..

படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் லைவ் இசை மட்டுமே பயன் படுத்தபப்ட்டுள்ளது .

by Swathi   on 28 Jan 2015  0 Comments
Tags: Nedunchalai   Aari   Aari Next Movie   ஆரி அடுத்த படம்   நெடுஞ்சாலை   தரணி   Dharani  
 தொடர்புடையவை-Related Articles
நெடுஞ்சாலை ஆரியின் அடுத்த படம் தரணி !! நெடுஞ்சாலை ஆரியின் அடுத்த படம் தரணி !!
நெடுஞ்சாலை திரைவிமர்சனம் !! நெடுஞ்சாலை திரைவிமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.