|
||||||||
நேந்திரங்காய் சிப்ஸ்(Nendran Chips) |
||||||||
தேவையானவை : நேந்திரன் வாழைக்காய் - 2 மஞ்ச்ள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - கால் லிட்டர் செய்முறை : 1.நேந்திரன் வாழைக்காய்யை தோல் சீவி மெல்லிய இழைகளாக சீவிக்கொள்ளவும்.2.மஞ்சப் பொடி,உப்பு சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது காய்ந்த உடன் சீவி வைத்த நேந்திரங்காயை கொஞ்சம் கொஞ்சமாக போடவும். 2.போட்டவுடன் எண்ணெய் வெள்ளை நிறமாக நுரையோடு பொங்கும் ஒரு அகப்பை கொண்டு பிரட்டி பிரட்டி விடவும்.சீவிய காய் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 3.முடியுமானால் காயை எண்ணெயிலேயே நேரடியாக சீவினால் நன்றாக வரும். சிப்ஸ் பொரிந்து வரும் பொழுது மஞ்ச்ள் உப்பு நீரை சிறிது தெளிக்கவும். சிப்ஸ் பொரிந்து இப்படி பிரட்டும் பொழுது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.பொரிந்த சிப்ஸை எண்ணெய் வடிகட்டி எடுத்து வைக்கவும். |
||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|