|
||||||||
நரம்பு தளர்ச்சி - ஆடாதோடை இலை மற்றும் நெய் மருத்துவ குணங்கள்.(Neurasthenia-Adadhoda vasika and Ghee medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
நரம்புத் தளர்ச்சி.
தேவையானவை:
ஆடாதோடை இலை.
சித்தரத்தை.
ஏலக்காய்.
நெய்.
அக்கரகாரம்.
செய்முறை :
ஆடாதோடை இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில்
அக்கரகாரம்,சித்தரத்தை,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன்
வறுவலாய் வறுத்து இரண்டு லிட்டர் நீர்விட்டு ஒரு லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி
அதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி வெந்நீரில் ஒரு
தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
அறிகுறிகள்: நரம்புத் தளர்ச்சி.
தேவையானவை: ஆடாதோடை இலை, சித்தரத்தை, ஏலக்காய், நெய், அக்கரகாரம்.
செய்முறை : ஆடாதோடை இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் அக்கரகாரம், சித்தரத்தை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் வறுவலாய் வறுத்து இரண்டு லிட்டர் நீர்விட்டு ஒரு லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|