|
||||||||
நரம்புத் தளர்ச்சி - வசம்பு மருத்துவ குணங்கள்.(Neurasthenia-Acorus Calamus medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
நரம்புத் தளர்ச்சி.
தேவையானவை:
வசம்பு.
செய்முறை:
வசம்பை வெயிலில் காயவைத்து இடித்து சலித்து காலையும் மாலையும் ஒரு
தேக்கரண்டியளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி மாறி
நரம்பு முறுக்கு ஏறும் தொடர்ந்து 40 நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.
அறிகுறிகள்: நரம்புத் தளர்ச்சி.
தேவையானவை: வசம்பு.
செய்முறை: வசம்பை வெயிலில் காயவைத்து இடித்து சலித்து காலையும் மாலையும் ஒரு தேக்கரண்டியளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி மாறி நரம்பு முறுக்கு ஏறும் தொடர்ந்து 40 நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|