|
||||||||
நரம்பு தளர்ச்சி - பாதாம் பருப்பு மற்றும் ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia - almonds and Nutmegs medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சோர்வு, பதற்றம், நரம்பு தளர்ச்சி.
தேவையானவை: பாதாம் பருப்பு, இஞ்சி, ஜாதிக்காய்.
செய்முறை: 10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவநீருடன் பாதாம் பருப்பை நன்றாக அரைத்து அதனுடம் ஜாதிக்காய் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து இந்த கலவையை ஒரு தேக்கரண்டி அளவு இரவு மட்டும் சாப்பிட்டு வந்தால் பதற்றம், நரம்பு தளர்ச்சி ஆகியவை குறையும்.
அறிகுறிகள்:
சோர்வு.
பதற்றம்.
நரம்பு தளர்ச்சி.
தேவையானவை:
பாதாம் பருப்பு.
இஞ்சி.
ஜாதிக்காய்.
செய்முறை:
10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு
நீருடன் பாதாம் பருப்பை நன்றாக அரைத்து அதனுடம் ஜாதிக்காய் மற்றும் சிறிது
இஞ்சி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து இந்த கலவையை ஒரு தேக்கரண்டி
அளவு இரவு மட்டும் சாப்பிட்டு வந்தால் பதற்றம், நரம்பு தளர்ச்சி ஆகியவை
குறையும்.
|
||||||||
by nandhini on 21 Jun 2012 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|