|
||||||||
நரம்பு தளர்ச்சி - பாதாம் பருப்பு, சுக்கு, பேரிச்சங்காய் மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia- Almonds, Dry ginger, Dates and Candy medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
நரம்பு தளர்ச்சி.
தேவையானவை:
பாதாம் பருப்பு.
சுக்கு.
பேரிச்சங்காய்.
கற்கண்டு.
நெய்.
பால்.
அமுக்கிராங்கிழங்கு.
தேன்.
செய்முறை:
பாதாம் பருப்பு, சுக்கு, கற்கண்டு மற்றும் உலர்த்திய அமுக்கிராங்கிழங்கு,
பேரிச்சங்காய் ஆகியவற்றை அரைத்து பொடி செய்து பசும் பாலில் போட்டு நன்றாக
சூடாக்கி கெட்டியானதும் தேன் மற்றும் நெய் சேர்த்து மீண்டும் சூடாக்கி இறக்கவும்.
இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.
அறிகுறிகள்: நரம்பு தளர்ச்சி.
தேவையானவை: பாதாம் பருப்பு, சுக்கு, பேரிச்சங்காய், கற்கண்டு, நெய், பால், அமுக்காரா கிழங்கு, தேன்.
செய்முறை: பாதாம் பருப்பு, சுக்கு, கற்கண்டு மற்றும் உலர்த்திய அமுக்கிராங்கிழங்கு, பேரிச்சங்காய் ஆகியவற்றை அரைத்து பொடி செய்து பசும் பாலில் போட்டு நன்றாக சூடாக்கி கெட்டியானதும் தேன் மற்றும் நெய் சேர்த்து மீண்டும் சூடாக்கி இறக்கவும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|