|
||||||||
நரம்பு தளர்ச்சி - அமுக்கராக் கிழங்கு பொடி மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia-Indian winter cherry and Candy medical properties.) |
||||||||
அறிகுறிகள் :
நரம்பு தளர்ச்சி.
தேவையானவை:
பால்.
அமுக்கராக் கிழங்குபொடி.
கற்கண்டு.
செய்முறை :
அமுக்கராக் கிழங்குபொடி ஒரு பங்கும், கற்கண்டு மூன்று பங்கும் சேர்த்து,
வேளைக்கு 4 கிராம் காலையும் மாலையும் சாப்பிட்டு விட்டு, அரை அல்லது ஓர்
ஆழாக்கு பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி குறையும்.
அறிகுறிகள் : நரம்பு தளர்ச்சி.
தேவையானவை: பால், அமுக்கராக் கிழங்கு பொடி, கற்கண்டு.
செய்முறை : அமுக்கராக் கிழங்குபொடி ஒரு பங்கும், கற்கண்டு மூன்று பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலையும் மாலையும் சாப்பிட்டு விட்டு, அரை அல்லது ஓர் ஆழாக்கு பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|