|
||||||||
நரம்பு தளர்ச்சி - அமுக்கரா கிழங்கின் இலை மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia-Winter Cherry and Candy medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடல் உழைப்பின் பொது மயக்கம்.
தேவையானவை:
அமுக்கரா கிழங்கின் இலை.
கற்கண்டு.
பால்.
செய்முறை:
அமுக்கரா கிழங்கின் இலையை நன்றாக காய வைத்து பொடிசெய்து கற்கண்டு
சேர்த்து பாலில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி
குறையும்.
அறிகுறிகள்: உடல் உழைப்பின் பொது மயக்கம்.
தேவையானவை: அமுக்கரா கிழங்கின் இலை, கற்கண்டு.பால்.
செய்முறை: அமுக்கரா கிழங்கின் இலையை நன்றாக காய வைத்து பொடிசெய்து கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 21 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|