|
||||||||
நரம்பு தளர்ச்சி - சேப்பங்கிழங்கு மற்றும் புளியின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia-Tamarind and Arisema tortuosum medical properties.) |
||||||||
அறிகுறிகள் :
உடல் தளர்ச்சி.
உடல் உலைப்பின் போது மயக்கம்.
தேவையானவை:
சேப்பங்கிழங்கு.
புளி.
செய்முறை :
சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி
குறையும்.
அறிகுறிகள் : உடல் தளர்ச்சி, உடல் உழைப்பின் போது மயக்கம்.
தேவையானவை: சேப்பங்கிழங்கு, புளி.
செய்முறை : சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|