LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்(என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் பட்டதாரி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 390

I. Technician Apprenticeship Training (TAT)- 210

1. Mechanical Engineering - 70

2. Electrical Engineering - 60

3. Civil Engineering - 20

4. Instrumentation - 10

5. Chemical Engineering - 10

6. Mining Engineering - 10

7. Computer Science & Engineering - 10

8. Electronics & Communication - 10

9. Commercial Practice - 10

தகுதி : 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

II. Graduate Apprenticeship Training (GAT) - 180

1. Mechanical Engineering - 50

2. Electrical Engineering - 50

3. Civil Engineering - 15

4. Instrumentation - 10

5. Chemical Engineering - 10

6. Mining Engineering - 10

7. Computer Science & Engineering - 10

8. Electronics & Communication - 10

9. Transportation Engineering - 15

கல்வித்தகுதி : 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : டிப்ளமோ மற்றும் டிகிரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy General Manager,

Employee Development Centre,

Neyveli Lignite Corporation Limited.

Block:20.

Neyveli – 607 803.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014

விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.01.2015

முழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/GAT-TAT-ADVERT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 16 Dec 2014  0 Comments
Tags: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்   என்எல்சி நிறுவன வேலை   NLC Jobs   NLC Apprentice Training           
 தொடர்புடையவை-Related Articles
என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.