LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஐ.பி.எல் சூதாட்டத்தில் குருநாத்துக்கும், ராஜ்குந்த்ராவுக்கும் தொடர்பில்லை - சொல்கிறது நீதிபதிகளின் அறிக்கை !

 

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் 
ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விசாரணை கமிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த ஆறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் 
மற்றும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான குற்றசாட்டு குறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் 
சவுதா, ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை கமிசன் தனது அறிக்கையை நேற்று வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சூதாட்டத்தில் 
ஈடுபட்டதாக,கூறப்பட்டுள்ள ராஜ்குந்த்ராவுக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் சூதாட்டத்தில் எவ்வித தொடர்பும் இல்லை என  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விசாரணை கமிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த ஆறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மற்றும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான குற்றசாட்டு குறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை கமிசன் தனது அறிக்கையை நேற்று வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சூதாட்டத்தில் 
ஈடுபட்டதாக,கூறப்பட்டுள்ள ராஜ்குந்த்ராவுக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் சூதாட்டத்தில் எவ்வித தொடர்பும் இல்லை என  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

by Swathi   on 28 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.