LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ் திரையுலகில் இரட்டை வேட சீசன் ஆரம்பம் !!

தமிழ் திரையுலகில் தற்போது இரட்டை வேட சீசன் ஆரம்பம் ஆகிவிட்டது போல.... ஏனெனில், அஜீத், விஜய், சூர்யா என முன்னினி ஹீரோக்கள் தற்போது இரட்டை வேட படங்களில் நடித்து வருகின்றனர். அவற்றை சற்று விரிவாக பாப்போமா.......


முருகதாஸ் இயக்கத்தில் விஜய்.......


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். 

 

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்....


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒரு கதாபாத்திரம் நல்லவனாகவும், மற்றொரு கதாபாத்திரம் கெட்டவனாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா.....


லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா அஞ்சான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவர் ஸ்டைலான இரண்டு வேடங்களில் வருகிறாராம். 


எல்லா படத்திலும் சமந்தாதான் ஹீரோயின்.....


விஜய், அஜீத், சூர்யா என முன்னணி நடிகர்களின் இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்களின் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 19 Mar 2014  0 Comments
Tags: Double Role   Ajith Double Role   Surya Double Role   Vijay Double Role   இரட்டை வேடம்   அஜீத்   விஜய்  
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்... நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்...
அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!! அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.