|
||||||||
ஓட்ஸ் கோதுமை மாவு ஊத்தப்பம் - oats atta uththappam |
||||||||
தேவையானவை: ஓட்ஸ் = அரை கப் கோதுமை மாவு = அரை கப் அரிசி மாவு = ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் = தேவையான அளவு வெங்காயம் = ஒன்று பச்சமிளகாய் ஒன்று மிளகு = ஐந்து சீரகம் =கால் டீஸ்பூன் முந்த்ரி = பொடியாக அரிந்தது ஒரு தேக்கரண்டி கேரட் = ஒரு டேபுள் ஸ்பூன் துருவியது செய்முறை: 1.முதலில் ஓட்ஸ்,கோதுமைமாவு, ரவை உப்பு சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.வதக்கி சேர்க்க வேண்டியவைகளை வதக்கி மாவில் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைகக்கவும். 2.கடைசியாக நான் ஸ்டிக் தவ்வாவில் ஆலிவ் ஆயில் லேசாக ஊற்றி தோசைகளை சுட்டெடுக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|