|
|||||
ஓட்ஸ் பாயசம் |
|||||
தேவையானவை : பால் - அரை கப், தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ் - ஒரு டேபிள் ஸ்பூன் நெய் - 1 டீஸ்பூன், முந்திரி+திராட்சை - 10கிராம், சர்க்கரை - 30 கிராம் செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை தண்ணீருடன் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். 2.பிறகு சர்க்கரையை பாலில் சேர்த்து ஆறவைத்துக் கொள்ளவும். 3.நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வறுத்துவிட்டு ஆறவைத்திருக்கும் ஓட்ஸ் பால் கலவையோடு சேர்த்து விடவும் இப்போது சுவையான ஓட்ஸ் பாயசம் ரெடி |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|