|
||||||||
ஓட்ஸ் உப்புமா (oats upma) |
||||||||
தேவையானவை: ஓட்ஸ் -1 கப் வெங்காயம்- 1 பச்சைமிளகாய்- 2 காரட்- 2 குடமிளகாய் -1 தண்ணீர்- 1 1/2 கப் உப்பு,எண்ணய்- தேவையானது கொத்தமல்லித்தழை- சிறிதளவு கடுகு- 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன் கறிவேப்பிலை -ஒரு கொத்து செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2.பின்பு காரட்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும். 3.பின்னர் 1 1/2 கப் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 4.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஓட்ஸை தூவி நன்றாக கிளற வேண்டும். 5.ஓட்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|