|
||||||||
ஓட்ஸ் ஊத்தாப்பம் (oats uttappam) |
||||||||
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப் ரவை - 1 /2 கப் புளித்த தயிர் - 1 கப் துருவிய கேரட், முட்டைக்கோஸ் - 1 கப் கொத்தமல்லித் தழை - சிறிதளவு வெங்காயம் - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் மிக்ஸியில் தயிருடன் ஓட்ஸ் சேர்த்து நன்றாகஅரைத்துக்கொள்ளவும். 2.ஓட்ஸ் தயிர் கலவையுடன் தேவையான அளவு உப்பு, ரவை சேர்த்து கலக்கவும். 3.பிறகு தோசைக் கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை ஊற்றி, அதன் மேல் காய்கறி கலவையை நன்றாக தூவ வேண்டும். 4.மொறு மொறுப்பு கிடைப்பதற்காக ஊத்தாப்பத்தின் ஓரங்களில் ரவையை தூவ வேண்டும். திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறலாம். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|